உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மரக்கன்றுகள் நடவு

மரக்கன்றுகள் நடவு

கே.கே., நகர்:சென்னை மாநகராட்சி மற்றும் வனத்துறையினர் இணைந்து, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சாலையோரம், சாலை தடுப்பு மற்றும் திறந்த வெளி நிலங்களில், மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.அதன்படி, கோடம்பாக்கம் மண்டலம், பி.டி., ராஜன் சாலையோரம் நேற்று, 1,000த்திற்கும் மேற்பட்ட மரங்களை நட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை