உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நடைபாதை ஆக்கிரமிப்பால் போராட்டம்

நடைபாதை ஆக்கிரமிப்பால் போராட்டம்

தண்டையார்பேட்டை, தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, எம்.எம். திரையரங்கம் எதிரே, நடைபாதையை ஆக்கிரமித்து அனுமதியின்றி கட்டுவதாக கூறி, நேற்று நுாதன போராட்டம் நடந்தது.மக்கள் நல்வாழ்வுக் கட்சி தலைவர் ராமதாசன் என்பவர், நேற்று காலை, கட்டடம் முன் பாய் - தலையணையுடன் படுத்துறங்கும் போராட்டம் நடத்தினார். தண்டையார்பேட்டை போலீசார், அவரை அப்புறப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை