உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வினாடி - வினா போட்டி

வினாடி - வினா போட்டி

'தினமலர்' மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழ், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் 'சேவரிட்' நிறுவனம் இணைந்து, வினாடி - வினா போட்டியை நடத்துகின்றன. இதன் காலிறுதி போட்டியில் வெற்றி பெற்ற, பம்மல் ஸ்ரீ சங்கரா குளோபல் அகாடமி பள்ளி மாணவ - மாணவியருடன், இடமிருந்து வலம்: ஆசிரியையர் ராதிகா, பாட்ரிசியா, முதல்வர் ஜோத்ஸ்னா மகேஷ், துணை முதல்வர் சாரதா, ஆசிரியை சுமதி முருகன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













முக்கிய வீடியோ