உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிரிப்பரங்கத்தின் 252வது நிகழ்ச்சி

சிரிப்பரங்கத்தின் 252வது நிகழ்ச்சி

அம்பத்துார் ஆன்மிக சமாஜ சத்சங்கத்தில், அம்பத்துார் சிரிப்பரங்கத்தின் 252வது நிகழ்ச்சி நடந்தது. இதில், 'தினமலர் அந்துமணி'யின் நுால்கள் மற்றும்அம்பத்துார் சிரிப்பரங்க தலைவர் சித்திரை சிங்கரின் 'யதார்த்த சிந்தனைகள்'நுால்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதில், இடமிருந்து வலம்: மனநல ஆலோசகர் பாலசாண்டில்யன், சித்திரை சிங்கர், அம்பத்துார் டவுன் நியூஸ் கதிரவன், கைங்கிர்யசிகாமணி திருநாவுக்கரசு, பாரதியின் கொள்ளுப் பேத்தி உமாபாரதி, எழுத்தாளர் மோகன்தாஸ், சிரிப்பரங்க நிறுவனர் சிரிப்பானந்தா மற்றும் திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர் விருகை வெங்கடேஷ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை