உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  இட்லி கடையில் திருடியவர் கைது

 இட்லி கடையில் திருடியவர் கைது

வண்ணாரப்பேட்டை: பழைய வண்ணாரப்பேட்டை, போஜராஜன் நகரைச் சேர்ந்தவர் டில்லி, 60. இட்லி கடைக்காரர். இவர் நேற்று காலை 7:00 மணிக்கு வழக்கம்போல கடைக்கு வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அரிசி மூட்டை, குக்கர், காஸ் சிலிண்டர் உள்ளிட்டவை திருடு போனது தெரிந்தது. விசாரித்த வண்ணாரப்பேட்டை போலீசார், திருட்டில் ஈடுபட்ட பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த யுவராஜ், 24 என்பவரை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை