உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக (06.05.2024) சென்னை

இன்று இனிதாக (06.05.2024) சென்னை

ஆன்மிகம்பிரம்மோற்சவம்காலை - சிம்ம வாகனம், மாலை - மங்களகிரி. இடம்: ஆதிகேசவப் பெருமாள் கோவில், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம்.பொதுஇலவச கராத்தே பயிற்சிகோடை கால கராத்தே பயிற்சி. பெண்களுக்கு காலை 6:00 முதல் 8:00 மணி வரை. ஆண்களுக்கு மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: அஜய் ஆர்ட்ஸ் ஆப் வோல்ட், பஜனை கோவில் தெரு, ரங்கநாதபுரம், மேடவாக்கம்.ஆய்வரங்கம்உலகத் திருக்குறள் பேரவையின், சென்னை கிளை சார்பாக 247வது ஆய்வரங்கம். மாலை 5:30 மணி. இடம்: சர் எம்.சி.டி.எம்., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புரசைவாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை