உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கே.ஐ.டி,, கல்லுாரியில் 16ம் ஆண்டு விழா

கே.ஐ.டி,, கல்லுாரியில் 16ம் ஆண்டு விழா

கோவை:கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லுாரியின்(கே.ஐ.டி.), 16ம் ஆண்டு விழா கல்லுாரி வளாகத்தில் நடந்தது.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற,கல்லுாரியின் நிறுவனத்தலைவர் பொங்கலுார் பழனிசாமி, நடப்பு கல்வியாண்டில் பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்த பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார்.மாணவர்கள் ஆடல், நடனம் என பல்வேறு கலைநிகழ்வுகளை அரங்கேற்றினர். கலை இலக்கிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.கல்லுாரியின் துணைத்தலைவர் இந்து, முதன்மை நிர்வாக அதிகாரி மோகன்தாஸ் காந்தி, டீன் ராமசாமி, முதல்வர் ரமேஷ் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை