மேலும் செய்திகள்
இ-சிகரெட், லேப்டாப் பறிமுதல்
1 hour(s) ago
மாநில கூடைப்பந்து போட்டி; வீரர், வீராங்கனை சுறுசுறுப்பு
1 hour(s) ago
கடைவீதிகளில் மக்கள் கூட்டம்
1 hour(s) ago
லிங்கனுாரில் குறுகிய தரைப்பாலத்தில் தடுமாற்றம்!
1 hour(s) ago
ஸ்ரீ ஆர்த்தி ஜூவல்லரியின், புத்தம் புதிய நகைகளுடன், புதுப்பிக்கப்பட்ட பிரமாண்ட கிளை, கிராஸ்கட் ரோட்டில் திறக்கப்பட்டுள்ளது.முதல் தளத்தில் திருமண நகைகளும், இரண்டாம் தளத்தில் வெள்ளி மற்றும் வெள்ளி பொருட்கள் மற்றும் தரை தளத்தில்,நாணயம், செயின், பிரேஸ்லட், ஸ்டட்ஸ், ரிங்ஸ், தாலி செயின், 18 கேரட் ரோஸ் கோல்டு ஜூவல்லரி உள்ளன. குறைந்த விலையில், எடை குறைவான தனித்துவ கலெக்சன் வாங்கலாம்.திறப்பு விழா சலுகையாக, தங்க நகைகளுக்கு, செய்கூலி மற்றும் சேதாரத்தில் 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. வெள்ளி கொலுசு, மெட்டி, அரைஞான்களுக்கு, செய்கூலி மற்றும் சேதாரம் இல்லை. வெள்ளி ஆபரணங்களுக்கு, பிளாட் 10 சதவீதம் தள்ளுபடி உண்டு. வெள்ளி பாத்திரங்களுக்கு கூலியில், 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.'சுவர்ண அட்சய கோல்டு வாலட்' திட்டத்தில் இணையும் வாடிக்கையாளர்களுக்கு, சிறப்பு பூஜை செய்யப்பட்ட வெள்ளி நாணயம் இலவசமாக வழங்கப்படும். வரும்மே 31ம் தேதி வரை சலுகை விலையில் நகைகளை வாங்கலாம்.- ஸ்ரீ ஆர்த்தி ஜூவல்லரி, கிராஸ்கட் ரோடு, காந்திபுரம். - 91507 20700.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago