ஸ்மாட் ஹோம் பர்னிச்சரில் வெட்டிங் கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஷோபா, கட்டில், டைனிங் டேபிள் ஆகிய பர்னிச்சர்களுக்கு, 55 சதவீதம் ஆபர் அறிவிக்கப்பட்டுள்ளது.வீட்டை பார்த்து, பார்த்து கட்டினாலும், அதற்கு ஏற்ப பர்னிச்சர்களை தேர்வு செய்வதிலேயே அதன் அழகு வெளிப்படுகிறது. புதிதாக திருமணம் செய்து, புதிய வீட்டுக்கு குடிபோகும் ஜோடிகளுக்கு வசதியாக, பர்னிச்சர்களுக்கு ஆபர் அள்ளி வழங்கியுள்ளனர்.ஒவ்வொரு வாரமும், ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் மட்டுமே இந்த சலுகை விலைகளில் வாடிக்கையாளர்கள் பொருட்களை பெற முடியும். 65 ஆயிரம் ரூபாய்க்கு, பீரோ, கட்டில், மெத்தை, டைனிங் டேபிள், ஷோ பா, டிரசிங் டேபிள், சென்டர் டேபிள் அடங்கிய மேரேஜ் பேக்கேஜ் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.இதுதவிர, 1.30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஷோபா 64,999 ரூபாய்க்கும், 1.80 லட்சம் மதிப்புள்ள ஷோபா 89,999 ரூபாய்க்கும், த்ரீ டோர் பீரோ 13,999 ரூபாய் என அனைத்து பர்னிச்சர்களும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஸ்மாட் ஹோம் ஷோரூம் அவினாசி ரோடு நவஇந்தியா, மேட்டுப்பாளையம் சாலை, திருப்பூர் அனுப்பர்பாளையம் ஆகிய இடங்களில் அமைந்துள்ளது.