உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நீதிபதிகள் இட மாற்றம் 

நீதிபதிகள் இட மாற்றம் 

கோவை:மேட்டுப்பாளையம், மதுக்கரை நீதிபதிகள் இட மாற்றம் செய்யப்பட்டனர். மேட்டுப்பாளையம் முன்சிப் கோர்ட் நீதிபதி பிரகாஷ். கோவை முதலாவது கூடுதல் முன்சிப் கோர்ட்டிற்கு மாற்றப்பட்டார். மதுக்கரை மாஜிஸ்திரேட் ஜெயமணி, தேனியிலுள்ள விரைவு கோர்ட்டிற்கு மாற்றப்பட்டார். இவர்களுக்கு பதிலாக வேறு நீதிபதிகள் நியமிக்கப்படாமல் காலியாக இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி