உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு பொருட்காட்சியை கண்டு குழந்தைகள் ஜாலி

அரசு பொருட்காட்சியை கண்டு குழந்தைகள் ஜாலி

கோவை;கோவை வ.உ.சி., மைதானத்தில், அரசு பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த பொருட்காட்சிக்கு நேற்று மாலை, பொருட்காட்சி வியாபாரிகள் அரங்க உரிமையாளர்கள், கேளிக்கை பகுதி உரிமையாளர்கள், புட் கோர்ட் உரிமையாளர்கள் சார்பில், மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள், முதியோர், மாற்றுத்திறனாளிகள்என, 200க்கு மேற்பட்டவர்கள் அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு பொருட்காட்சி அரங்குகளை சுற்றி காண்பிக்கப்பட்டு, உணவு வழங்கப்பட்டது. குழந்தைகள் ஆடி, பாடி மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை