UPDATED : மார் 22, 2024 12:15 PM | ADDED : மார் 22, 2024 12:15 AM
ஒரு ஏக்கர் பரப்பளவில், பிரமாண்டமாக அமைந்துள்ள ஸ்ரீ கணபதி மார்டில், மார்ச் மிராக்கல் விற்பனை நடந்து வருகிறது.ஒரு பீஸ், மீனாட்சி சிந்தடிக் சேலை ரூ.199, வர்னிகா காட்டன் சேலை ரூ.299, ரோஸ்கமிகா காட்டன் சேலை ரூ.399க்கு கிடைக்கின்றன. இரண்டு பீஸ், சிந்தடிக் சேலை ரூ.500 மற்றும் சிபான் சேலை, ரூ.600க்கு கிடைக்கின்றன.புளோரல் பிரிண்டட் குர்தீஸ் 3 பீஸ் ரூ.799, அனார்க்கலி குர்த்தி 3 பீஸ் ரூ.999, மிராக்கல் டாப்ஸ் ஐந்து பீஸ் ரூ.ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கின்றன. ஆண்களுக்கான பார்மல் சர்ட்ஸ் இரண்டு பீஸ் ரூ.799, ரூ.999 மற்றும் நான்கு பீஸ் ரூ.999க்கு கிடைக்கின்றன.கேர்ள்ஸ் டி - சர்ட் 5பீஸ் ரூ.499, காட்டன் பிராக் 3 பீஸ் ரூ.599க்கு வாங்கலாம். பாய்ஸ் டிராக் பேண்ட் 5 பீஸ் ரூ.499, சர்ட் 3 பீஸ் ரூ.999 மற்றும் பேண்ட் 2 பீஸ் ரூ.ஆயிரத்திற்கு வாங்கலாம்.பிறந்த குழந்தைகளுக்கான ஆடைகள்,மேட்சிங் ஆடைகள், இன்னர்களையும் சிறப்பு விலையில் வாங்கலாம். சலுகைகள், மார்ச் 31ம் தேதி வரை மட்டுமே.- ஸ்ரீ கணபதி மார்ட், என்.பி.எஸ்., நகர், நீலாம்பூர்.- 73973 99911, 97912 22220, 97902 22220