உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குடும்பம் ஒரு கோவில் சொற்பொழிவு

குடும்பம் ஒரு கோவில் சொற்பொழிவு

சூலூர்;முத்துக்கவுண்டன் புதூரில், சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நாளை நடக்கிறது.முத்துக்கவுண்டன் புதூர் சுவாமி விவேகானந்தர் இளைஞர் சக்தி இயக்கம் சார்பில், 'நமது தேசம் புண்ணிய தேசம்' எனும் விழிப்புணர்வு சொற்பொழிவு நிகழ்ச்சி மாதந்தோறும் நடக்கிறது. 29வது மாத சொற்பொழிவு நாளை மாலை, 6:00 மணிக்கு மு.க.புதூர் விவேகானந்தர் அரங்கத்தில் நடக்கிறது. இதில், ஆன்மீக சொற்பொழிவாளர் கிருஷ்ண ஜகந்நாதன், 'குடும்பம் ஒரு கோவில்' என்ற தலைப்பில் பேசுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ