உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஜோயாலுக்காஸ் டைமண்ட் ஷோ

ஜோயாலுக்காஸ் டைமண்ட் ஷோ

கோவை:ஜோயாலுக்காசின் அற்புதமான டைமண்ட் ஜுவல்லரி கண்காட்சி, கோவையில் துவங்கியுள்ளது.கிராஸ்கட் ரோடு, ஜோயாலுக்காஸ் ஷோரூமில் டைமண்ட் ஜுவல்லரி கண்காட்சி மற்றும் விற்பனையில், தனித்துவமிக்க வைர நகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.கோவை மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனா லோகு, பாடகிஷிவாங்கி, யூடியுப் பிரபலம் கிருதி மற்றும் இப்தி ஆகியோர் துவக்கி வைத்தனர்.ஜோயாலுக்காஸ் மேலாளர் ராஜேஷ் கிருஷ்ணன், டி.ஜி.எம்.,(மார்க்கெட்டிங்) அனீஸ் வர்க்கீஸ், மண்டல மேலாளர் சுமேஷ், கோவை கிளை பொறுப்பாளர் ரியான் ஆகியோர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ