உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு

வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு

கோவை : மத்திய அரசு, மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை, வரும் ஜூலை முதல் அமலுக்கு கொண்டு வருகிறது. இதற்கு, கண்டனம் தெரிவிக்கும் வகையில், 27 மற்றும் 28ம் தேதி, கோவை வக்கீல் சங்கம் சார்பில் நீதிமன்றங்களை புறக்கணிக்க முடிவுசெய்திருந்தனர். அதன்படி, கோவையிலுள்ள, 3,000க்கும் மேற்பட்ட வக்கீல்கள் நேற்று நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் அனைத்து நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை பாதிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை