மேலும் செய்திகள்
இணையதளம் முடக்கம்; சான்றிதழ் பெற முடியாமல் அவதி
6 hour(s) ago
சட்டவிரோதமாக மது விற்றவர் கைது
6 hour(s) ago
தேசிய நூலக வார விழா
6 hour(s) ago
டிப்பர் லாரி மோதி சாய்ந்தது மின் கம்பம்
6 hour(s) ago
'தாமரை பிரதர்ஸ் மீடியா' சார்பில் அமைக்கப்பட்டுள்ள புக் ஸ்டாலில், 1000க்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் உள்ளன. ரூ.130 முதல் 2,000 ரூபாய் வரை உள்ள புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.அந்துமணி கேள்வி - பதில்கள்; அந்துமணி பார்த்தது கேட்டது படித்தது; சோழர்கள் இன்று; கோளறு பதிகம் உட்பட புத்தகங்கள் அதிகளவு விற்பனை யானது. மேலும் இந்த ஸ்டாலில் 'தினமலர்' நாளிதழ் ஆண்டு சந்தா புதுப்பித்துக் கொள்ளலாம்; புதிய சந்தா பதிவு செய்யலாம். வாசகர்கள் விரும்பும் நாளில் இருந்து நாளிதழ் வீட்டிற்கு கிடைக்கும். புதிய சந்தாதாரர்களுக்கு லேப் டாப் பேக், கண்ணாடி ஜார் இலவசமாக வழங்கப்படுகிறது.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago