உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இனி நீங்களும் மாஸ்டர் தான்

இனி நீங்களும் மாஸ்டர் தான்

சோசியல் மீடியால நாம பாக்குற டாக்ஸ் மட்டும், க்யூட்டா போஸ் கொடுக்குது. ஓனர் சொல்றதை கேக்குது. ஆனா என்னோட டாக், என்ன சொன்னாலும் கேக்குறதில்லன்னு ஆதங்கப்படுறவங்க தான் அதிகம். ஆனா, முறையா பயிற்சி கொடுத்தா, உங்க செல்லப்பிராணியும் சமத்துக்குட்டியாகும். இதுக்கு, பெட் ஓனரே டிரைனர் ஆகலாம் என்கிறது, பெட் பிட் இண்டியா அமைப்பு.இந்த அமைப்பு சார்புல, பெங்களூரு, ஒசூர் ரோட்டில் உள்ள கோரமங்களாவில், டாக் டிரைனிங் மாஸ்டர் கிளாஸ், நாளை (28 ம் தேதி) நடக்குது. டாக் குரு அம்ருத் தலைமையில நடக்குற இந்த ஈவன்ட், மூணு பிரிவுகளா நடத்துறாங்க. மாஸ்டர் டிரைனிங் கிளாஸ்ல, கேம்ஸ், ஆக்டிவிட்டிஸ்னு, பெட் லவ்வர்ஸ் என்ஜாய் பண்ற எல்லாமே இருக்குதாம். செல்லப்பிராணிக்கு ஹெல்த் செக் அப் ப்ரீயா நடத்துறாங்க. கூடுதல் தகவலுக்கு, www.petfed.org என்ற வெப்சைட்டை பார்வையிடலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை