உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ராமானுஜர் அவதார ஜெயந்தி விழா

ராமானுஜர் அவதார ஜெயந்தி விழா

அன்னுார்;அன்னுார், பெருமாள் கோவிலில், ராமானுஜர் அவதார திருநாள் விழா நாளை (12ம் தேதி) நடக்கிறது.சித்திரை மாதம், திருவாதிரை நட்சத்திரத்தன்று, அவரது அவதார திருநாள் விழா கொண்டாடப்படுகிறது. அன்னுார் கரி வரதராஜ பெருமாள் கோவிலில், நாளை (12ம் தேதி) காலை 6:30 மணிக்கு, ஸ்வக்சேனா ஆராதனை, புண்ணிய வாசனம், ஹோமம் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து, அலங்கார பூஜை, மகா தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி கோவில் உட்பிரகாரத்தில் உலா வந்து அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை