உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மொஹரம் முன்னிட்டு கத்தி போடும் நிகழ்ச்சி

மொஹரம் முன்னிட்டு கத்தி போடும் நிகழ்ச்சி

போத்தனூர் : போத்தனூர் அருகே மொஹரம் முன்னிட்டு, முஸ்லிம் சமுதாயத்தினர் கத்தி போடும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். போத்தனூர், கிருஷ்ணா கார்டனில் முஸ்லிம்களின் ஷியா பிரிவினர் வசிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும், மொஹரம் முன்னிட்டு கத்தி போடும் நிகழ்ச்சி நடத்துவர்.அதுபோல் கடந்த, 8ம் தேதி 40 ஆண்டு நிகழ்ச்சி துவங்கியது. தினமும் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. நிறைவு நாளான நேற்று, ஆண்கள் தங்கள் மார்பில் கத்தியால் வெட்டிக்கொண்டனர். ஏற்பாடுகளை, பர்மான், அஸ்கர் அலி, திலீப் அலி, பர்வேஸ் அலி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை