மேலும் செய்திகள்
இ-சிகரெட், லேப்டாப் பறிமுதல்
1 hour(s) ago
மாநில கூடைப்பந்து போட்டி; வீரர், வீராங்கனை சுறுசுறுப்பு
1 hour(s) ago
கடைவீதிகளில் மக்கள் கூட்டம்
1 hour(s) ago
லிங்கனுாரில் குறுகிய தரைப்பாலத்தில் தடுமாற்றம்!
1 hour(s) ago
ஆன்மிகம் 48வது ஆண்டு விழாஸ்ரீ தன்வந்திரி கோவில், தி ஆயுர்வேதிக் டிரஸ்ட், திருச்சி ரோடு, ராமநாதபுரம் n காலை, 5:00 மணி முதல். சித்திரைத் திருவிழா* அறம்வளர்த்த அம்மன் கோவில், குனியமுத்துார். கொடியிறக்கம் n மாலை, 3:00 மணி.*முத்துமாரியம்மன் கோவில், கணேசபுரம், போத்தனுார் n காலை, 10:00 மணி.திருக்கல்யாண உற்சவ விழா விளையாட்டு மாரியம்மன் முத்து கருப்பர் கோவில், ராஜாஜி ரோடு, ராம்நகர் n மாலை 6:00 மணி.ஆண்டு உற்சவ விழாமுத்து மாரியம்மன் கோவில், கே.கே.புதுார் n இரவு, 7:00 மணி.பெருந்திருவிழாசக்தி விளையாட்டு மாரியம்மன் கோவில், அனுப்பர்பாளையம் n மாலை, 6:00 மணி.குண்டம் திருவிழா* முனியப்பன் பத்ரகாளியம்மன் கோவில், 80வது வட்டம், நாடார் வீதி. திருவிளக்கு பூஜை n மாலை, 6:00 மணி.* பத்ரகாளியம்மன் கோவில், செல்வபுரம் n காலை, 10:00 மணி முதல். ஆன்மிக சொற்பொழிவு* பாரதிய வித்யா பவன், டி.பி.,ரோடு, ஆர்.எஸ்.,பு ரம். 'அபரோக்சானுபூதி' n காலை, 6:30 மணி. உத்தவ கீதை n மாலை, 6:30 மணி. மண்டல பூஜை*வடகைலாயநாதர் கோவில், பட்டீசுவரசுவாமி கோவில், பேரூர் n காலை, 7:00 மணி முதல்.*திறச்சிற்றம்பலநாதர் கோவில், பட்டீசுவரசுவாமி கோவில், பேரூர் n காலை, 7:30 மணி முதல்.*கம்பீர விநாயகர் கோவில், குறிச்சி ஹவுசிங் யூனிட், பேஸ் - 1 n காலை, 7:00 மணி.* அலர்மேல் மங்கை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில், தாசம்பாளையம், மேட்டுப்பாளையம் n காலை, 7:30 மணி.கல்விபயிலரங்குஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி. தலைப்பு: பிஸ்னஸ் மாடல் கேன்வாஸ்.விளையாட்டு தின விழா * யுனைடெட் தொழில்நுட்ப கல்லுாரி, பெரிய நாயக்கன்பாளையம் n மாலை, 3:00 மணி. * ஜே.சி.டி., இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி, கோவை n மதியம், 2:00 மணி. பொது மனநல விழிப்புணர்வு கே.ஜி.ஐ.எஸ்.எல்., தொழில்நுட்ப கல்லுாரி, சரவணம்பட்டி n காலை, 10:00 மணி. புத்தகக் கண்காட்சிமீனாட்சி ஹால், அவிநாசி ரோடு, நவஇந்தியா பேருந்து நிறுத்தம் n காலை, 11:00 முதல் இரவு, 9:00 மணி வரை. குடிநோய் விழிப்புணர்வு முகாம்* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. * அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago