ஆன்மிகம்சிறப்பு பூஜைகொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 10:00 மணி மற்றும் மாலை, 6:00 மணி.மண்டல பூஜை* தண்டுமாரியம்மன் கோவில், டி.வி.எஸ்., எதிரில், வடகோவை n காலை, 8:00 மணி.* சித்திவிநாயகர், மாகாளியம்மன், கன்னிமூலகணபதி, முருகன், வெள்ளையம்மன், சிவதுர்க்கை கோவில், தொட்டிபாளையம், சோமனுார், சூலுார் n காலை, 8:00 மணி முதல்.* முத்துமாரியம்மன் கோவில், வடக்கு ஹவுசிங் யூனிட், செல்வபுரம் n காலை, 8:00 மணி.கல்விகருத்துரைபி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரி, அவிநாசி ரோடு n மதியம், 1:00 மணி. தலைப்பு: திருக்குறள் பார்வையில் அகக்கல்வியின் மேன்மை.பயிலரங்கு ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 10:00 மணி. தலைப்பு: யு.ஜி.சி., - ஐ.டி.பி..ரத்ததான விழிப்புணர்வுடாக்டர் ஆர்.வி.,கலை அறிவியல் கல்லுாரி, காரமடை n மதியம், 2:30 மணி.பொதுகோவை புத்தகத் திருவிழாகொடிசியா தொழிற்காட்சி வளாகம், அவிநாசி ரோடு n காலை, 11:00 முதல் இரவு, 8:00 மணி வரை. அறிவுக்கேணி நிகழ்வுகள் n காலை, 11:00 மணி முதல். சிறப்பு சிந்தனைப் பட்டிமன்றம் n மதியம், 3:30 மணி. சொற்போர் n மாலை, 6:30 மணி.ஆடி கண்காட்சி, விற்பனைபூம்புகார் விற்பனை நிலையம், பெரியகடை வீதி n காலை, 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை.குடிநோய் விழிப்புணர்வு முகாம்* தமிழ் கல்லுாரி, பேரூர் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. * அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.