உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மோசடிப்பேர்வழிகள் இருவர் கைது

மோசடிப்பேர்வழிகள் இருவர் கைது

ஐ.பி.எஸ்., அதிகாரி என்றும், லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரி என்றும் பொய்யான தகவல்களை கூறி மோசடியில் ஈடுபட்ட இந்திரா காந்தி, 54, கவிப்பிரியா, 26, ஆகிய இருவரை கோவையில் இன்று போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி