உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரோட்டரி கிளப் சார்பில்  விருது வழங்கும் விழா

ரோட்டரி கிளப் சார்பில்  விருது வழங்கும் விழா

கோவை : கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் சார்பில், அவிநாசி ரோடு, தொழில் வர்த்தக சபை கட்டடத்தில் தொழில்சார் வணிக சிறப்பு விருது வழங்கும் விழா நேற்று நடந்தது.இதில், சிவா டெக்ஸ்யார்ன் நிர்வாக இயக்குனர் சுந்தரராமன், கோவை கோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சரவணகுமார் ஆகியோருக்கு, தொழில்சார் வணிக சிறப்பு விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், கோவை ராஜ்ஸ்ரீ சுகர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் நிறுவன முழு நேர இயக்குனர் வரதராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று விருது வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி