மேலும் செய்திகள்
உரிமம் பெறாத மனநல மையங்கள் : கலெக்டர் எச்சரிக்கை
16-Aug-2025
மனநல நிறுவனங்கள் பதிவு செய்ய கலெக்டர் அறிவுரை
21-Aug-2025
கோவை: கோவை மாவட்டத்தில் மனநல மருத்துவமனைகள், போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள், மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு மையங்கள், மருத்துவமனைகள் ஒரு மாதத்துக்குள் பதிவுக்கு விண்ணப்பிக்க வேண்டும். https://tnhealth.tn.gov.in/tngovin/dme/dme.php என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, முதன்மை செயல் அலுவலர், தமிழ்நாடு மாநில மனநல ஆணையம், அரசு மனநல காப்பக வளாகம், மேடவாக்கம் குளம் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை--600010 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். தொடர்புக்கு: -044- - 2642 0965. அவகாசத்துக்குள் விண்ணப்பிக்க தவறினால், உரிமம் பெறாமல் செயல்படும் நிறுவனங்கள், மையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என, கலெக்டர் எச்சரித்துள்ளார்.
16-Aug-2025
21-Aug-2025