உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஏபிசி பள்ளியில் கல்வி கண்காட்சி

ஏபிசி பள்ளியில் கல்வி கண்காட்சி

கோவை:பீளமேடு, ஏபிசி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின், ஏபிசி டிரஸ்ட் சார்பில், 'கல்வி எக்ஸ்போ' பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டது. இதில், கலை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரிகள் என, 30 கல்வி நிறுவனங்கள் பங்கேற்றன.தங்கள் கல்லுாரியில் நடத்தப்படும் பாடப்பிரிவுகள், வசதிகள் மற்றும் எதிர்கால வேலைவாய்ப்புகள் பற்றி மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு, கல்லுாரி நிர்வாகத்தினர் தெளிவாக விளக்கினர்.பள்ளியின் நிறுவனர் விஜயகுமார், இணைச் செயலாளர் ஜனனி ஆகியோர் நிகழ்ச்சியை தலைமையேற்று நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை