உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேர்தல் நடத்தை விதிமுறை அமல் எம்.எல்.ஏ., அலுவலகங்களுக்கு சீல்

தேர்தல் நடத்தை விதிமுறை அமல் எம்.எல்.ஏ., அலுவலகங்களுக்கு சீல்

பொள்ளாச்சி;பொள்ளாச்சி எம்.எல்.ஏ., அலுவலகத்துக்கு 'சீல்' வைக்கப்பட்டது.லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.இதையடுத்து, அரசியல் கட்சிகளின் பிளக்ஸ்கள், போஸ்டர்கள் அகற்றுதல் மற்றும் சுவர் விளம்பரங்கள் அழித்தல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. அதில், எம்.எல்.ஏ., அலுவலகத்துக்கு 'சீல்' வைக்கப்பட்டுள்ளது.தேர்தல் விதிமுறை அமல்படுத்தி உள்ளதால், தேர்தல் முடியும் வரை எம்.எல்.ஏ., அலுவலகத்துக்கு 'சீல்' வைக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.தேர்தல் விதிகள் நடைமுறைக்கு வந்ததால், உடுமலை எம்.எல்.ஏ., அலுவலகத்துக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ