மேலும் செய்திகள்
நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
26-Oct-2025
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் கடந்த இருவாரங்களாக மழை பொழிவு அதிகம் உள்ளது. இதனால், நிலத்தில் ஈரப்பதம் அதிகரித்து, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஐப்பசி, கார்த்திகை மாத பட்டத்தில் பயிர் சாகுபடி செய்ய திட்டமிட்டுள்ள விவசாயிகள், மழையை பயன்படுத்தி, நிலத்தை உழவு செய்து, சாகுபடிக்கு தயார்படுத்தி வருகின்றனர். சோளம், நிலக்கடலை, பூசணி, அரசாணி, வெண்டை, கத்தரி, தக்காளி சாகுபடிக்கு திட்டமிட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
26-Oct-2025