உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  தனியார் நிறுவனத்தில் தங்க நாணயங்கள் மாயம்

 தனியார் நிறுவனத்தில் தங்க நாணயங்கள் மாயம்

கோவை: சரவணம்பட்டி கீரனத்தம் ரோட்டில் உள்ள தகவல் தொழில்நுட்ப பூங்காவில், தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கணபதி ராமகிருஷ்ணாபுரம் ராஜாஜி நகரை சேர்ந்த பாலாஜி, 35 நடத்தி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் அங்கிருந்த, 38 தங்க நாணயங்கள் திடீரென மாயமாகின. புகாரை யடுத்து, சரவணம்பட்டி போலீசார் விசாரிக் கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை