| ADDED : ஜன 10, 2024 12:46 AM
கோவையில் காந்திபுரம், ராம்நகர், விஜய் பார்க் இன் எதிரில் செயல்படுகிறது, பெருந்துறை ஸ்ரீதேவி சிட்பண்ட்ஸ் நிறுவனம், ரூ. ஐந்து லட்சம் முதல், ரூ.ஒரு கோடி வரை, சீட்டு குழுக்களை வழங்குகிறது.ஒரு குழுவினர் சேர்ந்து தங்களுக்குள் பணத்தைச் சேமிக்கலாம். தேவைப்படும்போது அதை பயன்படுத்தலாம். எந்த நேரத்திலும் பணத்தைச் சேர்ப்பதும், எடுப்பதும் எளிது. கட்டுப்பாடுகள் குறைவு. உங்கள் தேவைக்கேற்ப சேமிப்பை திட்டமிடலாம்.வங்கியைக் காட்டிலும் குறைந்த வட்டி விகிதத்தில், அதிக தொகையை பெற முடியும். பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு பணம் சேர்க்க உகந்தது. எதிர்பாராத அவசர செலவுகளை எதிர்கொள்ள உதவும். மேலும் விபரங்களுக்கு, 99949 85003.