மேலும் செய்திகள்
24 வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்
1 minutes ago
வடமாநில தொழிலாளி சடலத்தை விமானத்தில் அனுப்பியது போலீஸ்
1 minutes ago
வணிகமும் வீரமும் சேர்ந்த காவல் நகரம்
2 minutes ago
கோவை: கவுண்டம்பாளையம் அடுக்குமாடி அரசு ஊழியர் குடியிருப்பில், கடந்த நவ., 28ம் தேதி, வடமாநில கொள்ளை கும்பல் புகுந்து பல்வேறு வீடுகளில் பூட்டை உடைத்து நகை பணம் திருடி சென்றது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட உ.பி.,யை சேர்ந்த இர்பான்,48, பர்மான்,22, கல்லு ஆரிப்,60, ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது குண்டர் சட்டத்தின் நடவடிக்கை எடுக்க, கவுண்டம்பாளையம் இன்ஸ்பெக்டர் பரிந்துரை செய்தார். அதன் பேரில், மூவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க, மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் உத்தரவிட்டார்.
1 minutes ago
1 minutes ago
2 minutes ago