உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / யோகா பயிற்சியாளருக்கு பாராட்டு

யோகா பயிற்சியாளருக்கு பாராட்டு

ஆனைமலை:ஆனைமலை அருகே, வேட்டைக்காரன்புதுார் யோகா பயிற்சியாளருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.ஆனைமலை அருகே, வேட்டைக்காரன்புதுார் யோகா பயிற்சியாளர் கிருஷ்ணராஜ். இவர், பொள்ளாச்சி பகுதியில், 10க்கும் மேற்பட்ட பள்ளிகளில் யோகா பயிற்சி அளித்து மாணவர்களை தயார்படுத்தி வருகிறார். இவர், 10க்கும் மேற்பட்ட உலக சாதனை நிகழ்ச்சியை நடத்தியதற்காகவும், இவ்வாண்டில் அதிக யோகாசன உலக சாதனை நடத்தியதற்காகவும், குளோபல் உலக சாதனை நிறுவனம் பாராட்டு தெரிவித்து, விருது வழங்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை