உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  போலீசாரை திட்டி வீடியோ வெளியிட்டவர் கைது

 போலீசாரை திட்டி வீடியோ வெளியிட்டவர் கைது

தொண்டாமுத்தூர்: பேரூர் செட்டிபாளையத்தை சேர்ந்தவர் விக்னேஷ், 31; டிரைவர். இவர் மொபைல் போனில், பேஸ்புக் வீடியோக்களை பார்த்துக் கொண்டிருந்தார். அதில், காளம்பாளையத்தில் உள்ள ஹோட்டலில் வேலை செய்து வரும் சிவகங்கையை சேர்ந்த சந்தானகிருஷ்ணன்,44 என்பவர், தனது பேஸ்புக் பக்கத்தில், தமிழக போலீசார் மற்றும் தமிழக அரசை தகாத வார்த்தைகளால் திட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். விக்னேஷ்,பேரூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, சந்தானகிருஷ்ணனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை