உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  முதலீட்டாளர் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

 முதலீட்டாளர் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

நீலாம்பூர், லீ மெரிடியன் ஹோட்டலில் நடந்த டி.என்., ரைஸ் முதலீட்டாளர் மாநாட்டில், முதல்வர் ஸ்டாலின் மற்றும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முன்னிலையில் ஐ.டி., பூங்காவை நிறுவுவதற்காக, ஸ்ரீ சக்தி டெக்நியூ பூங்கா புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. ஸ்ரீ சக்தி குழும நிறுவனங்களின் தலைவர் தங்கவேலு மற்றும் தமிழ்நாடு வழிகாட்டுதல் தலைவர் தாரேஸ் அகமது புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டனர்.நீலாம்பூர், லீ மெரிடியன் ஹோட்டலில் நடந்த டி.என்., ரைஸ் முதலீட்டாளர் மாநாட்டில், முதல்வர் ஸ்டாலின் மற்றும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முன்னிலையில் ஐ.டி., பூங்காவை நிறுவுவதற்காக, ஸ்ரீ சக்தி டெக்நியூ பூங்கா புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. ஸ்ரீ சக்தி குழும நிறுவனங்களின் தலைவர் தங்கவேலு மற்றும் தமிழ்நாடு வழிகாட்டுதல் தலைவர் தாரேஸ் அகமது புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை