மேலும் செய்திகள்
மக்கள் தொகை கணக்கெடுப்பில் 1.61 லட்சம் பணியாளர்கள்
15 hour(s) ago
அருணாசலேஸ்வரர் கோவில் தீப விழா: மஹாரதம் உறுதித்தன்மை ஆய்வு
15 hour(s) ago
பேரூர்:சங்கமம் கலைக்குழுவின் ஒயிலாட்ட அரங்கேற்ற விழா, நரசீபுரத்தில் நடந்தது.நாட்டுப்புற கலையான ஒயிலாட்டத்தை, இளைய தலைமுறையிடம் எடுத்து செல்லும் விதமாக, பல கிராமங்களில் அரங்கேற்றம் நடத்தப்படுகிறது. இந்நிலையில், நரசீபுரம் தர்மராஜர் கோவிலில் ஒயிலாட்டக்குழுவினரின் அரங்கேற்றம் நேற்று நடந்தது. கரும்மத்தம்பட்டி சங்கமம் கலைக்குழு சார்பில் நடந்த, 63வது ஒயிலாட்ட அரங்கேற்றத்தில், முளைப்பாரி, மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து, ஒருங்கிணைப்பாளர் கனகராஜ் தலைமையில், புதிதாக கற்ற, 116 பேரின் ஒயிலாட்ட அரங்கேற்றம் நடந்தது. இதில், கிராம மக்கள் திரளாக பங்கேற்று, கிராமிய கலையை ரசித்தனர்.
15 hour(s) ago
15 hour(s) ago