உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோழிப்பண்ணை கண்காட்சி 2ம் ஆண்டு துவக்க விழா

கோழிப்பண்ணை கண்காட்சி 2ம் ஆண்டு துவக்க விழா

கோவை;அவிநாசி ரோடு, கொடிசியா வர்த்தக வளாகத்தில், தமிழ்நாடு கோழிப்பண்ணை கண்காட்சியின் இரண்டாமாண்டு துவக்க விழா நடந்தது. கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் கண்காட்சியை துவக்கி வைத்தார்.கண்காட்சியில், கோழி வளர்ப்பு, தீவனம், முட்டை உற்பத்தி, ஊட்டச்சத்து, இயந்திரம் போன்றவை குறித்து, 200க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.இன்று நிறைவடையும் கண்காட்சியை, காலை, 10:30 மணி முதல் பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை