| ADDED : நவ 28, 2025 05:24 AM
வி ஸ்வராஜா ஜூவல் மெசின்சில், தங்க நகை தயாரிப்புக்கான அனைத்து வகை கோல்டுஸ்மித் மெசின்களும் கிடைக்கிறது. 12க்கும் மேற்பட்ட மெசின்களை சொந்தமாக தயாரிக்கின்றனர். மேலும், குஜராத், ராஜ்கோட்டிலிருந்தும் மெசின்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இங்கு, ரோலிங் மெசின், ரோலர்ஸ், காயின் பிரஸ், பேங்கல் டியூப் பார்மி மெசின், மைக்ரோ ஒயர் மெசின் என 35க்கும் மேற்பட்ட மெசின்கள் விற்பனை செய்யப்படுகிறது. தற்போதைய லேட்டஸ்ட் மாடல்களில் டிரெண்டிங்கான நகைகள் தயாரிப்புக்கேற்ப மெசின்களும் உள்ளன. மேலும், எஸ்ஸார் காட்டேஜ் இன்டஸ்ட்ரீசில், அனைத்துவித மெசின்களும் சிறந்த முறையில் சர்வீஸ் செய்யப்படுகிறது. போன் செய்தால் அவர்களின் இடங்களுக்கே சென்று சரிசெய்து தரப்படும். 1986ம் ஆண்டு முதல் விற்பனை, சர்வீசில் தரம் உறுதி செய்யப்படுகிறது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா முழுவதும் சேவை வழங்கப்படுகிறது. - விஸ்வராஜா ஜூவல் மெசின் மற்றும் எஸ்ஸார் காட்டேஜ் இன்டஸ்ட்ரீஸ்: