உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆர்பி யமஹா லோன், எக்சேஞ்ச் மேளா

ஆர்பி யமஹா லோன், எக்சேஞ்ச் மேளா

கோவை;ஆர்பி யமஹா நிறுவனத்தின் சார்பில், ஆடி மாபெரும் லோன் மற்றும் எக்சேஞ்ச் மேளா நடந்து வருகிறது. சுந்தராபுரம் மற்றும் கோவையில் உள்ள ஆர்பி யமஹாவின் அனைத்து ஷோரூம்களிலும் மேளா நடக்கிறது.மேளாவில், ஸ்கூட்டர்களுக்கு ரூ.999 முன்பணமும், ஆபராக ரூ.5 ஆயிரமும் வழங்கப்படுகிறது.எப்இசட்-எஸ் எப் 5 பைக் மாடல்களுக்கு, ரூ.4 ஆயிரத்து 999 முன்பணமும், எப்இசட்-எக்ஸ் பைக் மாடல்களுக்கு ரூ.10 ஆயிரமும் ஆபராக வழங்கப்படுகிறது.மேலும், பழைய இரு சக்கர வாகனங்களுக்கு, மிக அதிக எக்ஸ்சேஞ்ச் விலை கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அனைத்து மாடல் வாகனங்களுக்கும் நிதியுதவியும், குறைந்த வட்டியில் பைனான்ஸ் வழங்குவதற்கு முன்னணி நிறுவனங்கள் தயாராக உள்ளதாக ஆர்பி யமஹாவின் நிர்வாக இயக்குனர் பாண்டியன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ