உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆன்லைன் வர்த்தகத்திற்கு தடை கோரி தீர்மானம்

ஆன்லைன் வர்த்தகத்திற்கு தடை கோரி தீர்மானம்

கோவை: தமிழக மருந்து வணிகர்கள் சங்கத்தின் மாநாடு கோவையில் நடந்தது. இந்த மாநாட்டில், போதை மருந்து விற்பனையில் ஆன்லைன் வர்த்தகமே முன்னிலை வகிக்கிறது. ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

spr
ஏப் 27, 2024 17:06

"கூரியர் சேவை" எனப்படும் பொருட்கள் அனுப்பும் வழியிலும் போதை மருந்து வியாபாரம் நடக்கிறது போதை மருந்துகளை விற்பனை செய்வதனை வரைமுறைப்படுத்த வேண்டும் விற்பனை செய்வோரையும் வாங்குவோரையும் கடுமையாகத் தண்டிக்க வேண்டுமெனச் சொல்லியிருந்தால் பாராட்டலாம் விற்போர் என அறியப்பட்டவரை சங்கத்திலிருந்து நீக்குவோம் என்று சொன்னால் பாராட்டலாம் ஆனால் கஞ்சா குறித்த அண்மைக்கால தீர்ப்பு அது தவறென்றே சொல்லவில்லையே


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி