உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டி

குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டி

கோவை:பொங்கல் திருநாளை முன்னிட்டு, கோவை மாநகர் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தி.மு.க., சார்பில் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் நேற்று நடத்தப்பட்டன.பீளமேடு, அண்ணா நகர், ஹட்கோ காலனி, கெம்பட்டி காலனி, சிங்காநல்லுார் உட்பட பல்வேறு பகுதிகளில் குழந்தைகளுக்கு, ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.பீளமேட்டில், கோவை மாநகர் மாவட்ட தி.மு.க., செயலாளர் கார்த்திக் போட்டிகளை துவக்கிவைத்தார். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை