ஆன்மிகம்கும்பாபிஷேக விழாபகவான் ராமகிருஷ்ணர் கோவில், ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயம் n காலை, 4:30 மணி முதல்.பொங்கல் விழாஆதியோகி சிலை முன், ஈஷா யோகா மையம் n மதியம், 2:00 மணி.சஷ்டி பூஜை* சுப்ரமணியசுவாமி கோவில், மருதமலை n மாலை, 6:00 மணி* தண்டபாணி சுவாமி கோவில், சிரவணபுரம், கவுமார மடாலயம் n மாலை, 6:00 மணி.* அருள் முருகன் கோவில், சர்ச் ரோடு, கடைவீதி, போத்தனுார் n மாலை, 6:30 மணி.* முருகர் சன்னதி, கம்பீர விநாயகர் கோவில் வளாகம், சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 1 n மாலை, 6:30 மணி.* பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், சுக்கிரவார்பேட்டை n மாலை, 6:00 மணி.* சென்னியாண்டவர் கோவில், அவிநாசி ரோடு, கருமத்தம்பட்டி n மாலை, 6:00 மணி.*குழந்தை வேலாயுதசுவாமி கோவில், குருந்தமலை, மேட்டுப்பாளையம் n மாலை, 6:00 மணி.* பழனியாண்டர் கோவில், 80 அடி ரோடு, ஒலம்பஸ்n மாலை, 6:30 மணி.* பாலதண்டாயுதபாணி கோவில், பாலக்காடு ரோடு, குனியமுத்துார் n மாலை, 6:30 மணி.* திருமூர்த்தி கோவில், பொள்ளாச்சி ரோடு, சுந்தராபுரம் n மாலை, 6:30 மணி.* வேல் முருகன் கோவில், பஜனை கோவில் வீதி, ராமநாதபுரம் n மாலை, 6:00 மணி.பொதுபொங்கல் இன்னிசைபாரதீய வித்யா பவன், ஆர்.எஸ்.புரம் n மாலை, 4:45 மணி முதல்.