உள்ளூர் செய்திகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

ஆன்மிகம் 'பைங்கல' உபநிஷத்ஆத்ம வித்யாலயம், உப்பிலி பாளையம் n மாலை, 5:00 முதல் 6:00 மணி வரை.தைப்பூச திருவிழா* சுப்பிரமணிய சுவாமி கோவில், மருதமலை. மூலவர் அபிஷேகம், பூஜை, தீபாராதனை n காலை, 4:00 மணி. உற்சவர் அபிஷேகம் பூஜை, தீபாராதனை n காலை, 5:00 முதல் 7:00 மணி வரை. திருவீதி உலா n காலை, 7:30 முதல் 8:00 மணி வரை. திருத்தேர் வடம் பிடித்தல், திருத்தேர் திருவீதி உலா n காலை, 11:30 மணி. திருத்தேரில் இருந்து இறங்கி சுவாமி வீர நடை n மாலை, 4:00 மணி. யாகசாலை பூஜை, அபிஷேகம் பூஜை, தீபாராதனை n மாலை, 4:30 முதல் 7:30 மணி வரை.* பாதாள கண்டியம்மன் கோவில், குறிச்சி. குண்டத்து மாகாளியம்மன் கோவிலில் இருந்து பால்குடத்துடன் பாலமுருகன் திருவீதி உலா n காலை, 9:00 மணி. தைப்பூச சிறப்பு பால் அபிஷேகம் n காலை, 10:30 மணி. சிறப்பு அலங்கார பூஜை n மதியம், 12:00 மணி. பிரசாதம் வழங்குதல் n மதியம், 1:00 மணி.* பழநி ஆண்டவர் கோவில், சாலையூர்,வாரணாபுரம், அன்னுார் n காலை, 7:00 மணி முதல்.மண்டல பூஜை* பச்சை நாயகியம்மன், பட்டீசுவரர் கோவில், குரும்பபாளையம், மதுக்கரை n காலை, 7:00 மணி.* ஜெகந்நாதப் பெருமாள் கோவில், நியூ சித்தாபுதுார் n காலை, 7:00 மணி.* மல்லம்மன் கோவில், சிங்காநல்லுார், உப்பிலிபாளையம் n காலை, 7:00 மணி.* சங்கமேசுவரசுவாமி, அகிலாண்டேசுவரி கோவில், கோட்டை, உக்கடம் n காலை, 8:00 மணி.* கணபதி, ஸ்ரீதேவி, பூதேவி, நரசிங்கப் பெருமாள், ஆதிசக்தி மாரியம்மன், மாகாளியம்மன் கோவில்கள், ஒலம்பஸ், ராமநாதபுரம் n காலை, 7:30 மணி.* மகா காலேஸ்வரர் கோவில், ராக்ஸ் காஸ் குடோன் அருகே, வெள்ளலுார் n காலை, 8:00 மணி.* மகாசக்தி மாரியம்மன் கோவில், செங்காளிபாளையம், மந்திராலயா கார்டன் n காலை, 7:00 மணி.கல்விஆண்டு விழாநிர்மல மாதா கான்வென்ட் மெட்ரிக் பள்ளி, குனியமுத்துார் n மாலை, 4:30 மணி.வாக்காளர் தின உறுதிமொழி விழாஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 10:00 மணி.பொது குடிநோய் விழிப்புணர்வு முகாம்* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. * அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்