உள்ளூர் செய்திகள்

இன்றைய மின்தடை

மாலை 3:00 முதல் 5:00 மணி வரைமலையடிபாளையம் துணை மின்நிலையம் பி.ஜி.பாளையம், மந்திரிபாளையம், கரியாம்பாளையம். மில்கோவில்பாளையம் துணை மின்நிலையம் காணியாலம்பாளையம், கக்கடவு, செங்குட்டைபாளையம், தொப்பம்பட்டி, சடையகவுண்டனூர், மூட்டாம்பாளையம் ஒரு பகுதி, வகுத்தம்பாளையம் ஒரு பகுதி. நெகமம் துணை மின் நிலையம் செட்டிக்காளிபாளையம், சிறுகளந்தை, ஜக்கார்பாளையம், காட்டம்பட்டி, நகரகளந்தை. தகவல்: சங்கர், செயற்பொறியாளர், நெகமம். காலை, 9:00 மணி முதல் மாலை, 4:00 வரைபூலாங்கிணர் துணை மின் நிலையம் பூலாங்கிணர், அந்தியூர், சடையபாளையம், பாப்பனுாத்து, சுண்டக்காம்பாளையம், வாளவாடி, ராகல்பாவி, தளி, மொடக்குப்பட்டி, ஆர்.வேலுார், குறிச்சிக்கோட்டை, திருமூர்த்திநகர், பொன்னாலம்மன்சோலை, விளாமரத்துப்பட்டி, உடுக்கம்பாளையம், கஞ்சம்பட்டி, குண்டலப்பட்டி, லட்சுமாபுரம், தென் குமாரபாளையம். தகவல்: மூர்த்தி, செயற்பொறியாளர், உடுமலை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை