உள்ளூர் செய்திகள்

 இன்றைய மின்தடை

மாலை 3:00 முதல் 5:00 மணி வரை நெகமம் துணை மின் நிலையம் சந்திராபுரம், விருகல்பட்டி, வீதம்பட்டி, வி.வேலூர், அரசூர், மோகனூர், சொலவநாயக்கன்பட்டி, கொசவம்பாளையம், மூங்கில்தொழுவு. தகவல்: சங்கர், செயற்பொறியாளர், நெகமம். காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை கோமங்கலம்புதுார் துணைமின்நிலையம் கோமங்கலம், கோமங்கலம்புதுார், சங்கம்பாளையம், பண்ணைக்கிணறு, கோழிக்குட்டை, சீலக்காம்பட்டி, முக்கூடு ஜல்லிபட்டி, மலையாண்டிபட்டணம், கெடிமேடு, கூலநாயக்கன்பட்டி, லட்சுமாபுரம், செட்டிபாளையம், தேவநல்லுார், கோலார்பட்டி, கோலார்பட்டி சுங்கம், நல்லாம்பள்ளி, கஞ்சம்பட்டி, திப்பம்பட்டி மற்றும் பூசாரிபட்டி. தகவல்: ராஜா, செயற்பொறியாளர், பொள்ளாச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை