போத்தனுார் துணை மின் நிலையம் நஞ்சுண்டாபுரம், வெள்ளலுார், கோணவாய்க்கால்பாளையம், ஸ்ரீராம் நகர், இந்திரா நகர், ஈஸ்வரன் நகர், அன்பு நகர், ஜெ.ஜெ.நகர், அண்ணாபுரம் மற்றும் அவ்வை நகர். தகவல்: சென்ராம்: இன்றைய மின் தடை பட்டணம் துணை மின் நிலையம் பட்டணம் புதுார், பீடம்பள்ளி ஒரு பகுதி, சத்யநாராயணபுரம், காவேரி நகர், ஸ்டேன்ஸ் காலனி, நெசவாளர் காலனி, வெள்ளலுார் ஒரு பகுதி, பட்டணம் மற்றும் நாயக்கன்பாளையம். தகவல்: பிந்து: கணியூர் துணை மின் நிலையம் ராசிபாளையம், அருகம்பாளையம், கணியூர், ஷீபா நகர், கொள்ளுப்பாளையம், சுப்புராயம்பாளையம், தென்னம்பாளையம் ஒருபகுதி மற்றும் ஊத்துப்பாளையம். காடுவெட்டிபாளையம் துணை மின் நிலையம் காடுவெட்டிபாளையம், நல்லகவுண்டன் பாளையம், மோளக்காளிபாளையம், செலம்பராயம் பாளையம், பாப்பம்பட்டி, சந்திராபுரம், முத்துகவுண்டன்புதுார் ஒரு பகுதி, வலையபாளையம் ஒரு பகுதி மற்றும் வாகராயம்பாளையம். தகவல்: மருதாசலம்: