உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆதிவராகநத்தம் கோவில் நாளை கும்பாபிஷேகம்

ஆதிவராகநத்தம் கோவில் நாளை கும்பாபிஷேகம்

புவனகிரி: புவனகிரி அடுத்த ஆதிவராகநத்தம் செல்வ கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று (14ம் தேதி) காலை 7:00 மணிக்கு கணபதி ேஹாமத்துடன் பூஜைகள் துவங்கியது. நாளை (15ம் தேதி) காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து மகாபூர்ணஹூதி, தீப ஆராதனையும், காலை 9:15 மணிக்கு கடம் புறப்பாடாகி, 9:30 மணிக்கு கோவில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை