உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முன்விரோத தகராறு; தம்பதி மீது வழக்கு

முன்விரோத தகராறு; தம்பதி மீது வழக்கு

புவனகிரி : புவனகிரி அருகே முன்விரோதத்தில் ஒருவரை தாக்கிய, கணவன் மனைவி மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.புவனகிரி அருகே முள்ளிப்பள்ளம் பெரிய தெருவை சேர்ந்தவர் சந்தோஷ். இவரது குடும்பத்திற்கும் அதே பகுதியைச் சேர்ந்த குணசேகரன் குடும்பத்திற்கும் முன்விரோதம் இருந்தது.இந்நிலையில் நேற்று முன்தினம் சந்தோஷ் அப்பகுதி சாலையில் நடந்து சென்றபோது, குணசேகரன், அவரது மனைவி பரிதா இருவரும் சேர்ந்து தாக்கினர். இது குறித்த புகாரின்பேரில் புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை