உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கட்டட தொழிலாளர்கள் சங்க கொடியேற்று விழா

கட்டட தொழிலாளர்கள் சங்க கொடியேற்று விழா

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த அகரத்தில், மே தின விழாவை முன்னிட்டு, கட்டட தொழிலாளர்கள் சங்கம் சார்பில், கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.பரங்கிப்பேட்டை வட்டார தொழில் வர்த்தக சங்க தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கி, கட்டட தொழிலாளர் சங்க கொடியை ஏற்றினார். கட்டட தொழிலாளர் சங்கம் நகர தலைவர் சம்பந்தம், அகரம் கிளை சங்க தலைவர் அண்ணாமலை முன்னிலை வகித்தனர். கிளை செயலாளர் கமலநாதன், பொருளாளர் சீனிவாசன், நிர்வாகிகள் குணா, குமார், விமல் சந்தானம், சசிகுமார் கண்ணன், விஸ்வநாதன் உட்பட பலர், பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ