உள்ளூர் செய்திகள்

செடல் திருவிழா

விருத்தாசலம்: விருத்தாசலம் நாகாத்தம்மன் கோவிலுக்கு பக்தர்கள் செடலணிந்து, பால்குடம் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.விருத்தாசலம் செல்வராஜ் நகரில் உள்ள நாகாத்தமன் கோவில் 13ம் ஆண்டு செடல் திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி, காலை 9:00 மணிக்கு மேல், மணிமுக்தாற்றில் இருந்து பக்தர்கள் பால்குடம் சுமந்தும், செடல் அணிந்தும் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. இரவு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ