உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தென்னை சாகுபடி: விவசாயிகளுக்கு பயிற்சி

தென்னை சாகுபடி: விவசாயிகளுக்கு பயிற்சி

விருத்தாசலம், : விருத்தாசலம் அருகே புதுக்கூரைப்பேட்டை தென்னை விவசாயிகளுக்கு, வேளாண் மாணவர்கள் பயிற்சி அளித்தனர்.திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இறுதியாண்டு மாணவர்கள், விருத்தாசலம் ளேவாண் அறிவியல் நிலையத்தில் தங்கி, ஊரக வேளாண் பணி அனுபவ பயிற்சி பெறுகின்றனர்.அவர்கள், விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டையில் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.அதில், தென்னையில் குரும்பை உதிர்வுதடுப்பதற்கான வழிமுறைகள், டி.என்.ஏ.யு., தென்னை டானிக் பயன்படுத்துவது குறித்துவிவசாயிகளுக்கு செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை