உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காங்., மாநில செயலாளர் பிறந்த நாள் விழா

காங்., மாநில செயலாளர் பிறந்த நாள் விழா

கடலுார் : தமிழ்நாடு காங்., கமிட்டி மாநில செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன் பிறந்த நாள் விழா நேற்று நடந்தது.இளைஞர் காங்., மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் கலையரசன் தலைமை தாங்கினார். முன்னாள் வட்டாரத் தலைவர் தரணிதரன்,மீனவர் பிரிவு கார்த்திகேயன், மாநில பொதுச் செயலாளர் ராமராஜ், சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவர் ரஹீம், துணைத் தலைவர்ஆறுமுகம், தமிழ்நாடு காங்., முன்னாள் தலைவர் திருநாவுக்கரசு, முன்னாள் எம்.பி., வெங்கிடேசன், புகழேந்தி, மூத்த வழக்கறிஞர் ராமராதாகிருஷ்ணன் உட்பட பலர் வாழ்த்தினர்.வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் இளையபெருமாள், பொறியாளர் செல்வக்குமார், தெய்வநாயகம், அன்பழகன், இளைஞர் காங்., பண்ருட்டி தொகுதி தலைவர் வெங்கடேசன், ஊடகப்பிரிவு உமாபதி, வட்டாரத் துணைத் தலைவர் ராஜாராமன், வழக்கறிஞர் பிரிவு மாவட்டத் தலைவர் கலைச்செல்வன், ஓ.பி.சி., அணி தாமோதரன், மகளிரணி கலைச்செல்வி, வசந்தராணி, மங்கலட்சுமி, ஆதிராமகிருஷ்ணன், அமுதா, ஐ.என்.டி.யு.சி., மாவட்ட தலைவர் குமார், சிறுபான்மை பிரிவு பஷீர், சலாயுதீன், இளைஞரணி விக்னேஷ், ரவி, ஆறுமுகம், வர்த்தக காங். மோகன், சிவக்குமார், சேவாதளம் மாநில செயலாளர் பாலாஜி, மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், ஏழுமலை, ஐ.என்.டி.யூ.சி., சுரேந்தர், தேவநாதன், வழக்கறிஞர்கள் உஷாராணி, கெஜலட்சுமி, சீனுவாசன், பார்த்தீபன், தர்மசெல்வன், ரஷிசக்கரவர்த்தி, வழக்கறிஞர் உதவியாளர்கள் லட்சுமிநாராயணன்,உதவியாளர்கள் வெங்கடேசன், ஆறுமுகம், ரமணி, ராணி, சரண்யா கலந்துகொண்டனர்.மாநில பொதுக்குழு உறுப்பினர் கலைச்செல்வன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !